2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனை

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2018ஆம் ஆண்டில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பயன்படுத்திய இலங்கை வீரர், வீராங்கனைகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, இலங்கை ஊக்கமருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சீவலி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில், இந்த ஊக்க மருந்து பயன்படுத்திய 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இது, 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, அதிகரித்த தொகையாகவே காணப்படுகின்றதென்றும், அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .