2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கை மீனவர்கள் 30 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்

Editorial   / 2019 ஜூன் 10 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்யத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்தமையை தொடர்ந்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் சில தினங்களில் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .