2026 மார்ச் 28, சனிக்கிழமை

இலங்கை வருகிறது 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்

Freelancer   / 2026 மார்ச் 27 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான முக்கிய தொலைபேசி கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு வருகிறது.

அதில் டீசல் (20,000 மெட்ரிக் தொன்) பெட்ரோல் (18,000 மெட்ரிக் தொன்) அடங்குகின்றது.

அந்த சரக்கை தாங்கிய கப்பல் நாளை(28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .