Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச சேவையில் இலஞ்சம் வாங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாத சேவை, தாதியர் சேவையே என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தாதியர் சேவையானது மிகவும் உணர்வுபூர்வமான ஒன்று என்றும் அது பொதுமக்களிடம் இருந்து பிரிக்கமுடியா தொழில்முறை சேவை என்றும் அவர் கூறினார்.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் மாநாட்டில் நேற்று (02) உரையாற்றுகையில் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago