2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இளம்‌ பிக்கு தேரரால் பாலியல் துஷ்பிரயோகம்

Freelancer   / 2023 ஏப்ரல் 28 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதுடைய தேரர் ஒருவரை, 58 வயதான தேரர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று அரநாயக்க பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றில் பதிவாகியுள்ளது. குறித்த விஹாரையில் புதிதாக இணைந்த 16 வயதுடைய பிக்குவை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மற்றுமொரு பிக்குவை கைது செய்வதற்கான விசாரணைகள் பொலிஸார் முன்னெ்த்துள்ளனர். பாதிக்கபட்ட இளம் வயதுடைய குறித்த பிக்கு இரு சந்தர்ப்பங்களில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X