2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இ.மி.சவுக்கு நாளாந்தம் 1,500 தொன் டீசல்

Freelancer   / 2022 ஜனவரி 14 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்காக இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1,500 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, இன்று (14) காலை தெரிவித்தார்.

இன்று (14) முதல் களனிதிஸ்ஸ மின் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .