Editorial / 2019 மே 24 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் 41இல் இருக்கும் 134 மில்லியன் ரூபாயை முடக்கியதாகக் கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, அந்தச் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான, 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுப் திணைக்களம், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான, 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago