2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல்: 07 ஆம் திகதி எதிர்ப்பு

S. Shivany   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான உண்மைகளை வெளிப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கச் சபை  எதிர்வரும் 07 ஆம் திகதியை 'கருப்பு ஞாயிறு' தினமாக அறிவித்துள்ளது.

அத்துடன், உண்மைகளை வெளிப்படுத்துமாறு தெரிவித்து அன்றைய தினம் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தவும் சபை  நடவடிக்கை எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .