2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உடல்நலக் குறைவால் கருணாநிதி வைத்தியசாலையில்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவின் காரணமாக, சென்னையிலுள்ள 'காவிரி' என்ற தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒவ்வாமை காரணமாக, அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும்  தி.மு.கா கோரியுள்ளது.

புதன்கிழமை அதிகாலை 5.50 மணியளவில், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .