2025 ஜூலை 05, சனிக்கிழமை

உணவு நஞ்சடைந்தமையால் 30 ஆடுகள் பலி

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் – கினியம தோட்டத்தில் முப்பது ஆடுகள் உணவு நஞ்சடைந்தமையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக, பிங்கிரிய மிருக வைத்திய அதிகாரி பி.ஜி.ஏ.எஸ் ரஷிகா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் இந்த ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சில ஆடுகள் உயிரிழக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், அத்தோடு “எசிடொசியஸ்” எனப்படும் நோய் நிலைமைக்கு இவை உள்ளாகியுள்ளதாகவும், இதற்கு காரணம், குறித்த ஆடுகளுக்கு வழங்கப்பட்ட உணவில் காணப்பட்ட விஷம் என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .