2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

உதவாத உணவுகளை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

George   / 2016 ஏப்ரல் 13 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் 30 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாரவில, மகாவெவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த  வர்த்தகர்கள் 30 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X