2025 மே 22, வியாழக்கிழமை

’உப்பு’ தொடர்பில் தகவல்

S.Renuka   / 2025 மே 22 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு பதில் அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் 30,000 மெட்ரிக் தொன் உப்பு இன்று வியாழக்கிழமை (22) நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் பதில் அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X