2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை

Freelancer   / 2024 நவம்பர் 29 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார்.

ஏற்கனவே திட்டமிட்ட நேர அட்டவணையின் படியே 04 ஆம் திகதியிலிருந்து பரீட்சைகள மீள ஆரம்பமாகும் என அறிவித்ததையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாட்களுக்குரிய பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X