Freelancer / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மல்வத்து மகா விஹாரையைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் தேரர் ஒருவருக்கு கண்டி ஹிந்தகல ரஜமஹா விஹாரையில் பலவந்தமாக நஞ்சூட்டப்பட்டு அதிகளவான மாத்திரைகளை விழுங்கியதால் ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (18) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஹாரைக்கு வந்துள்ளதாகவும், அவரே இந்த சம்பவத்தின் சந்தேகநபர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. R
30 minute ago
35 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
17 Dec 2025
17 Dec 2025