Editorial / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை விசாரணைச் செய்ய, மற்றுமொரு குழுவை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
ஐக்கியத் தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை, அலரி மாளிகையில் நேற்று(06) சந்தித்தப்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளாதாகவும் அறிய முடிகிறது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில், சுயாதீனமான, வௌிப்படையான விசாரணையொன்று அவசியமென கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன்படி, சுயாதீனமான, வௌிப்படையான விசாரணையை மேற்கொள்ள பிரதமர் ரணில் இணங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago