2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘உரிமைகள் மீறப்பட்டுள்ளன ‘

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளதெனவும் பீல்ட் மார்சல் பதவிக்கு கிடைக்க வேண்டிய உரிய கௌரவம் கிடைக்கவில்லை என்பதாலேயே தான் இம்முறை தேசிய தின விழாவில் கலந்துக்கொள்ளவில்லையென, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் தனக்கான அமைச்சுப் பதவியை பரிந்துரை செய்தது ஆனால் இந்த நாட்டு அரசமைப்புக்கு எதிராக செயற்பட்டவர்கள் தனக்கான அமைச்சுப் பதவியை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .