2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

உள்ளூர் பயணிகளுக்கு தடை விதித்த உக்ரைன்

S. Shivany   / 2021 ஜனவரி 04 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக, பொலன்னறுவை மற்றும் சிகிரிய சுற்றுலா வலயத்துக்குட்பட்ட சில இடங்கள், இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் திறக்கப்பட மாட்டாதென, மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு வருகைதந்துள்ள உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்த இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .