2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

உள்ளாடையில் ஹெரோய்ன்: பெண் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரத்ணம் கோகுலன்

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னை, தனது உள்ளாடையில் மறைந்து வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை, இன்று திங்கட்கிழமை (14) கைது செய்ததாக, வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை நகரிலுள்ள சிற்றுண்டிச்சாலையொன்றிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், நாளை செவ்வாய்க்கிழமை (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X