J.A. George / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 37 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago