2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு காலத்தில் இணைய ஊடுருவல் தொடர்பில் 3900 முறைப்பாடுகள்

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோன வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் மாத்திரம் இணைய ஊடுருவல் தொடர்பில் 3900க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

ஒன்பது வாரங்களுக்குள் இந்த சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், கடந்த 2019ஆம் ஆண்டு 3570 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .