Mithuna / 2024 ஜனவரி 07 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் 1 கிலோகிராம் இஞ்சியின் விலை 2,000 ரூபாவாகவும், 1 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் இஞ்சி பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இஞ்சியின் தேவைக்கேற்ப வரத்து வழங்க முடியாததால், இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago