Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 19 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ எந்தத் தேர்தலுக்கும் முகங்கொடுக்க தமது தரப்பு தயாராகவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள நாமல், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் எடுத்துள்ள தீர்மானத்தைப் பாதுகாப்பதற்காக சில தியாகங்களைச் செய்துள்ளாரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கான கௌரவத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதாகவும் 113 பெரும்பான்மையைக் காட்டுவது குறித்து தமது தரப்புக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றும் நாமல் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago