2026 மே 02, சனிக்கிழமை

’எந்தவொரு தேர்தலுக்கும் தயார்’

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் தற்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராகவே உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.

தற்போதும் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராகவே உள்ள நிலையில், அக்கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டுக்கு தன்னை அழைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தாம் தயாராக உள்ளதாகவம் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .