Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kamal / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்தவோர் அனர்த்த நிலைமைக்கும் முகம்கொடுக்கத் தயார் நிலையில் இருப்பதாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தண தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வௌ்ள நிலைமைகளில் சிக்கிக்கொண்டுள்ளவர்களை மீட்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் கைகோர்த்து முன்னெடுக்க தயாரென்றும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பெருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், பாதிப்புகளுக்கு முகம்கொடுத்துள்ளவர்கள் கிராம சேவகருக்கு விரைந்து அறிவிக்குமாறும் வலியுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .