Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று தரப்பினரும் உடன்பட்டால், தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பது தொடர்பில் தன்னால் எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க முடியாதென, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தில் நேற்று (21) தெரிவித்தார்.
மேலும், “தேசிய அரசாங்கம் தொடர்பில், கட்சித் தலைவர்கள் மூவரிடத்திலும் அறிக்கையொன்றை நேற்று (நேற்று முன்தினம்) சமர்ப்பித்தேன். இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இதற்கு மூன்று தரப்பினரும் உடன்பட்டுவிட்டால், இவ்விவகாரத்தில் அதற்கு மேல் என்னால் தனியான முடிவொன்றை எடுக்க இயலாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .