Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் தோன்றியுள்ள பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். அமைச்சரவைத் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நீங்கள் தீர்க்க மாட்டீர்களா? முழு நாடும் அதற்காகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளமைக்கு பதிலளிக்கும் முகமாகவே நாமல் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அத்துடன் எமது கட்சியின் பிரச்சினைத் தொடர்பில் ஹர்ஷ டிசில்வா அவதானம் செலுத்தியுள்ளமைத் தொடர்பில் ஆச்சரியமடைவதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago