Editorial / 2017 ஜூன் 15 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய சொத்துகள் மற்றும் நிதி நிலைமை தொடர்பில், தகவல்களை வழக்கும் வகையிலும் அவை தொடர்பிலான அறிக்கையை, நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்க வேண்டுமென்ற சட்டத்தைக் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமன்றி, அவரின் தந்தை, தாய், வாழ்க்கைத் துணை, மகள் அல்லது மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், வர்த்தகம் மற்றும் நிதி கடமைகள் தொடர்பில் இதன்போது வெளிப்படுத்த வேண்டும்.
உறுப்பினர்களினால் வழங்கப்படும் இந்த தகவல்களை உள்ளடக்கி, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால், ‘உறுப்பினர்களின் நிதி கடப்பாடு தொடர்பான பட்டியல்’ என்ற பெயரில், ஆவணமொன்றும் பேணப்படும்.
48 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
50 minute ago
2 hours ago