Editorial / 2022 ஜூன் 21 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே, தன்னுடைய பிறந்தநாளை யுவதியொருவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமொன்று வெலிகம சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
அந்த யுவதியின் பிறந்தநாளான ஜூன் 19ஆம் திகதியன்று, ஸ்கூட்டரின் மேல் கேக் வைத்து வெட்டப்பட்டுள்ளது.
வரிசையில் நின்றிருந்த ஏனையோரும், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை அலங்கரித்து, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago