2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் குறித்து அமைச்சரின் அறிவிப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு வருகை தந்த மற்றும் வருகை தரவுள்ள எரிபொருள் தொடர்பான விடயங்களை வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (23) இரவு வெளியிட்டுள்ளார்.

• நாளை 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இறக்கப்படும்

• 2வது தொகுதி மசகு எண்ணெய் சரக்கு இன்று வந்து சேரும்

• ஓட்டோ டீசல் தொகுதி 25-26 ஆம் திகதிக்கு இடையில் வந்தடையும்

•  92 ரக பெட்ரோல் 27-29மஆம் திகதிக்கு இடையில் வரும் 

• மண்ணெண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் விநியோகம் நேற்று முதல் ஆரம்பம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X