2025 ஜூலை 16, புதன்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ – மரதன்கடவல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இனந்தெரியதாக நபர்களால் 10 இலட்சம் ருபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று (02) பிற்பகல் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலைப் பார்க்கும் நபரொருவர், குறித்த பணத்தை வங்கியில் வைப்பிலிடச் செல்லு வேளையில், அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருநபர்களினால் குறித்த பணம் கொள்ளயிடப்பட்டுச் ​​செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இருநபர்களும் கூரிய ஆயுமொன்றை காட்டி மிரட்டி, குறித்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X