Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டிய பிரதேச சபைக்கு உறுப்பினர்களை தெரிவுச் செய்வதற்கான தேர்தலை உடனடியான நடத்துமாறு உயர்நீதிமன்றம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஜனநாயக்க கை்கிய தேசிய முன்னணியால் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு, நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, அக்கட்சியின் செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியசர்களான பிரசன்ன ஜயவர்தன, விஜத் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோரே, மேற்கண்ட தீர்ப்பை இன்று (30) வழங்கினர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago