Editorial / 2021 ஜனவரி 03 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையின் (எஸ்.எல்.சி) ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
அவருடன் நெருங்கி பழகியவர்கள் அனைவருக்கும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனினும், அவர்களுக்கு தொற்று உறுதியாகியிருக்கவில்லை.
அந்த ஊழியருக்கு கடந்த 2ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026