2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

எஸ்.எப்.லொக்காவின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எப்.லொக்கா என்று அழைக்கப்படும் இரோன் ரணசிங்கவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் உமேஷ் ஷானக்க கலன்சூரிய இன்று புதன்கிழமை(09) உத்தரவிட்டுள்ளார். 

அநுராதபுரம் நகரத்திலுள்ள இரவு விடுதியின் உரிமையாளரும் கராத்தே சம்பியனுமாகிய வசந்த சொய்சாவின்  கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X