Editorial / 2026 மார்ச் 23 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
பாராளுமன்றம் கூடும் தினங்களில் நேர அட்டவணை பின்வருமாறு அமையும்:
ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை (மு.ப 11.30 - பி.ப 5.30)
அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள விடயங்கள்:
ஏப்ரல் 8ஆம் திகதி (புதன்கிழமை) அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடமாட்டாது.
ஏப்ரல் 09, வியாழக்கிழமை (மு.ப 11.30 - பி.ப 5.30)
ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை (மு.ப 11.30 - பி.ப 5.30)
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago