Editorial / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (ஏப்ரல் 10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டுஇ இன்று முதல் ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதன்படிஇ இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிஇ ஜூலை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago