2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஐக்கிய அரபு இராச்சியத்திடமிருந்து மற்றுமொரு உதவி

Freelancer   / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றுமொரு தொகை நிவாரணப் பொருட்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
 
சமீபத்திய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்குத் தேவையான முக்கியமான நிவாரணப் பொருட்களை ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பி வைத்துள்ளது.
 
அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாதுகாப்புக் கருவிகள், தங்குமிடத்திற்கான கூடாரங்கள் என்பன இந்த விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X