Nirosh / 2021 ஜனவரி 12 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
20 இலட்ச பெறுமதியான ஐஸ் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய போதிராஜ மாவத்தையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கிரிபத்கொட பிரதேசத்தில் பாரியளவில் ஐஸ் போதைப்பொருள்களை விற்பனை செய்யும் பிரபல வர்த்தகர் ஒருவரின் உதவியாளரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago