2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு; 127 பேர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியாவில்  127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

தமிழகத்தில் இருந்து 33 பேரும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 19 பேரும், கேரளா மற்றும் தெலுங்கானாவில்  முறையே 17 மற்றும் 14 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

இதனை, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் அலோக் மிக்தல் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .