2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஐ.ஜி.பி, அமெரிக்கா பறந்தார்

Kanagaraj   / 2016 ஜூன் 02 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தர, அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் உறுப்புரிமையை கொண்ட நாடுகளின், பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காவே அவர், அமெரிக்காவுக்கு முதலாம் திகதியன்று பயணமானார்.

பொலிஸ் மா அதிபர் நாடு திரும்பும் வரையிலும், அவருடைய கடமைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .