2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஐ.தே.கவுக்கு 6 தேர்தல் அமைப்பாளர்கள் நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு, புதிய தேர்தல் அமைப்பாளர்கள் அறுவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறுவரும், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், இன்று, அலரிமாளிகையில் வைத்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம், தம்பதெனிய தேர்தல் அமைப்பாளராக ரூகாந்த குணதிலகவும் பகத்த தும்பர தேர்தல் அமைப்பாளராக திலின பண்டார தென்னகோனும், நீர்கொழும்பு தேர்தல் அமைப்பாளராக காவிந்த ஜயவர்தனவும், அரணாயக்க தேர்தல் அமைப்பாளராக முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்கவும், வாரியபொல தேர்தல் அமைப்பாளராக மஞ்சுல பண்டாரவும், கிரயால தேர்தல் அமைப்பாளராக உமய விஜேநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .