Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கட்சியின் தலைமையை விமர்சித்தமை மற்றும் இன்றைய கூட்டத்தில் காரணமாக இந்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago