Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2025 மே 06 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்குச் சாவடிகளைச் சுற்றி தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்குமாறு அங்கு ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் அனைத்து பொதுமக்களையும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், வாக்குச் சாவடிக்குச் சென்று, வாக்களித்துவிட்டு அமைதியாக வெளியேறுமாறு மக்களை அறிவுறுத்துகிறது.
வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புக்காக ஏராளமான பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இன்றும் நாளையும் நாடு முழுவதும் 24 மணி நேரமும் பொலிஸ் நடமாடும் ரோந்துகள் இயங்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago