2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஒழுக்கம் இல்லையாயின் கடும் நடவடிக்கை: சபாநாயகர்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும். இல்லையாயின், அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

நேற்றைய தினத்தில் (21), நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில், பொதுமக்கள் மத்தியில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்கள், மக்கள் மத்தியில அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என, சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .