2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

2.5 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக  பெறும் போது கைதுசெய்யப்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி), எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஓ.ஐ.சி., கொஹூவலை பகுதியில் வைத்து வர்த்தகரொருவரிடமிருந்து இலஞ்சம் பெறும் போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்களத்தின் அதிகாரிகளினால், நேற்று கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .