Editorial / 2024 ஜூலை 21 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரும் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கிய பெண் ஒருவரையும் இரண்டு பேரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் சகாக்கள் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
ராகம, வெலிசர மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் வசிக்கும் 24 மற்றும் 28 வயதுடைய பெண்ணொருவரும் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கஞ்சிபானி இம்ரானினால் கடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலை .செல்வகுமார் ரஞ்சித் என்பவர் இந்த நாட்டில் வழிநடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago