Freelancer / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று (01) கட்டுப்பணம் செலுத்தினார்.
இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரை 07 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
9 minute ago
38 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
42 minute ago
50 minute ago