S.Renuka / 2025 மே 18 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி நிறுவனங்களை நடத்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு அடிப்படை பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை உள்ளூராட்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரியந்த முதலிகே தெரிவித்தார்.
ஜூன் 2ஆம் திகதிஉள்ளூராட்சி மன்றம் நிறுவப்பட்ட பிறகு உறுப்பினர்களுக்கு பின்வரும் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி அளிக்க நிபுணர்களின் உதவி பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025