2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கடவுச்சீட்டு சேவையில் 3 நாட்கள் கட்டுப்பாடு

Editorial   / 2025 மே 04 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குதல், ஒரு நாள் மற்றும் பொது சேவைகள் வழங்குதல் ஆகியவை மே 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் மட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவைக்காக இயக்கப்பட்ட 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மேலும் கூறுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் காரணமாகவே இந்த  சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X