2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கட்டணமின்றி PCR பரிசோதனை

Editorial   / 2020 ஜூன் 07 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு, PCR  பரிசோதனையை கட்டணமின்றி அந்நாட்டிலேயே மேற்கொள்வதற்கு லெபனான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

மீண்டும் தாய்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், லெபனான் வெளிவிவகார அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளில் இருந்து மீண்டும்  நாட்டுக்கு வருகைதரும்  இலங்கையர்களுக்கு  அந்நாடுகளிலேயே  PCR   பரிசோதனை  மேற்கொண்ட பின்னர் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .