Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பிளவை சந்தித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் இலட்சினை தொடர்பான விடயத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிராகரிக்குமாக இருந்தால், அக்கட்சியின் அடிப்படை மட்டத்தில் உள்ளவர்கள் சுயாதீனமான முறையில் தாமாக முன்வந்து மொட்டு கட்சியில் இணைந்துகொள்வார்கள் என்றும், அவர் கூறியுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago